மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை

சென்னை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்திற்குள் நுழைய அரசு அதிகாரிகளுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குத்தகை ரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: