நாகை மாவட்டம் குத்தாலம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட்: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் குத்தாலம் வட்டாட்சியருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவில் வழக்கு ஒன்றில் ஆஜராக 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் நீதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: