காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும்...விஜய் சேதுபதி பேச்சு

சென்னை: காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி டிஜிகாப் செயலி மூலம் குறையும் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். பிரச்சனை வரும் போது யாரை அணுகுவது என்ற குழப்பத்தை டிஜிகாப் செயலி நீக்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: