நாட்டின் 70வது குடியரசு தின விழா : தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை : நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். சென்னை மெரினா காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: