ஆவடியில் பாதுகாப்புப் படை உடை தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை ; சென்னை ஆவடியில் பாதுகாப்புப் படை உடை தொழிற்சாலை(ஓ.சி.எஃப்)  ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புத் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: