ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரையிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: