ஜன., 27ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் : திருமுருகன் காந்தி

மதுரை : ஜனவரி 27ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரிக்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்போது பெரியார் சிலையை அங்கேயே வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: