திமுக தலைவர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு மேற்கொண்டார். திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்துள்ள தேசம் காப்போம் மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் அழைப்பிதழை அளித்தார். ஜன.23-ம் தேதி திருச்சியில் வி.சி.கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: