பன்றிக்காய்ச்சலால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா டிஸ்சார்ஜ்

டெல்லி: பன்றிக்காய்ச்சலால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: