மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் விபத்து: 15 பேர் காயம்

கோவை: மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்த 15 பேரில் 8 பேர் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: