சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் விளம்பர பலகை கட்டாயம் வைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சேலம்: பிளாஸ்டிக் அல்லாத மக்கும் தன்மை கொண்ட மாற்று பைகளை கொண்டு வரவும் என்ற விளம்பர பலகையை  கட்டாயம் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் கட்டாயம் விளம்பர பலகை வைக்க சேலம் மாநகராட்சி ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: