தன் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் எதிர்பார்த்தது தான்: சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பேட்டி

சென்னை: தன் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தும் எதிர்பார்த்தது என்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 400 நாளில் 21 பேரும் ஒரு வழக்குக் கூட பதியவில்லை என கூறியுள்ளார். மேலும், ஒரே ஒரு குற்றவாளிகளை கூட 21 பேரும் கைது செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: