காங். பெற்றுள்ள வெற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெரிய அடி: ஸ்டாலின் பேட்டி

சென்னை: காங். பெற்றுள்ள வெற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெரிய அடி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். காங். இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மோடி பேசியதுதான் ஆணவத்தின் உச்சம் என சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் பேட்டியளித்தார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: