ராஜஸ்தான்: நாளை காலை 11 மணிக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.