5 மாநில தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாஜக தலைவர்கள் அவசர கூட்டம்

டெல்லி : பாஜக மூத்த தலைவர்களின் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில்,பாஜக தலைவர் ஆலோசனையின் ஈடுபட உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: