வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: