இந்தியா டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை Jun 03, 2024 தில்லி உச்ச நீதிமன்றம் யமுனா நீர் வார்டு நீர் வாரியம் தின மலர் டெல்லி: டெல்லியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில் யமுனை நீர் வாரியம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் 5ல் நீர் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. The post டெல்லி குடிநீர் பற்றாக்குறை: வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த 8 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு
நிர்பயா சம்பவம் போல், அரியானாவிலும் நிகழ்ந்த துயரம் : நள்ளிரவில் ஓடும் வேனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!!
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோர் மீது தாக்குதல்: பிரதமர் மோடியிடம் காங். தலைவர் ஆதிர் ரங்சன் முறையீடு
சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றம் ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் பேரவையில் தீர்மானம்: ஜனநாயக விரோதமானது என சிவ்ராஜ் சிங் சவுகான் கண்டனம்