மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிப்பை கைவிட வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிப்பை கைவிட வேண்டும் என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். காவிரியில் எந்த அணையோ கட்டுமானமோ மேற்கொள்வது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: