இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தலைமறைவு

சென்னை: இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் தலைமறைவாகியுள்ளார். மயிலாப்பூர் கோயில் சிலை வழக்கில் திருமகளின் முன்ஜாமீன் மனு மறுக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஆணையர் திருமகள் தலைமறைவாகினர். தலைமறைவான திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: