புதுச்சேரி பல்கை.,யில் 2019-20 கல்வியாண்டில் பல்வேறு பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் : துணைவேந்தர் குர்தீத் சிங்

சென்னை : 2019-20 கல்வியாண்டில் புதுச்சேரி பல்கை.,யில் பல்வேறு பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் கூறியுள்ளார் ஆண்டுதோறுத் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், 30 சதவிகிதம் காலியாகவுள்ள பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் துணைவேந்தர் குர்தீத் சிங் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: