தனது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு நிதியுதவியாக வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை: கஜா புயலுக்கு தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். நவம்பர் மாத ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: