மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. மேகதாதுவில் கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சிப்பது தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றுள்ளன. மேலும் திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: