காரைக்கால்: காரைக்காலில் மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்யவுள்ள நிலையில் மத்திய குழு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.