நாகை: நாங்கள் பார்வையிட்ட அனைத்து பகுதிகளிலும் புயலால் அதிக சேதம் காணப்பட்டது என டேனியல் ரிச்சர்ட் அறிவித்துள்ளார். நாகையில் மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.