விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1100 நிவாரணம் அளித்திருப்பது போதாது என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: