இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் மிலாடி நபி வாழ்த்து

சென்னை: இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மிலாடி நபி திருநாள் வாழ்த்துக்களை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இறைதூதர் நபிகள் நாயகம் பிறந்த இப்புனித நாளில் உலகில் அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும் என்று முதல்வர் வாழ்த்தியுள்ளார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: