தீவிர புயலாகவே கஜா புயல் கரையை கடக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தீவிர புயலாகவே கஜா புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நாகைக்கு தெற்கே கஜா புயல் கரையை கடக்கும், கரையை கடக்கும்போது 100 - 110 கி.மீ வேகத்திலும், சில நேரத்தில் 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 15 கிலோ மீட்டராக உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: