நாகைக்கு கிழக்கே 125 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம்

டெல்லி: நாகையின் கிழக்கே 125 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இரவு 11 மணிக்குள் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: