ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து எம்.பி., மனுச நாணயக்கார ராஜினாமா

கொழும்பு : ராஜபக்சே அமைச்சரவையில், தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட எம்.பி., மனுச நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்ட விரோத, அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளுக்கு துணைபோகக் கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என்று மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: