மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டம் : அன்புமணி ராமதாஸ்

சென்னை : எம்ஜிஆர் லட்சக்கணக்கான ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களை வைத்து தமிழகத்தில் புரட்சி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சிக்கு வந்திருப்பவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: