போபர்ஸ் பீரங்கி வழக்கு : சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி : போபர்ஸ் பீரங்கி வழக்கில் சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2005ல் குற்றம் சாட்டப்பட்டவர்களை டெல்லி உயர்நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிகாரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: