இந்தியா பீகார் மாநிலத்தில் 65% இடஒதுக்கீடு சட்டம் ரத்து!! Jun 20, 2024 பீகார் பட்னா ஐசௌர்ட் பீகார்: பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%-ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான 65% சதவீத இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. The post பீகார் மாநிலத்தில் 65% இடஒதுக்கீடு சட்டம் ரத்து!! appeared first on Dinakaran.
300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!!
“தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு
கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,977 கன அடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது.
நீட் தேர்வில் முறைகேடு புகாரில் பீகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்