ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆஜர்

சென்னை: ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆஜராகியுள்ளார். ஜெ. மருத்துவ அறிக்கையை ராமமோகன ராவ், சுகாதார செயலர் இறுதி செய்தனர் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அப்பல்லோ நிர்வாகம் அறிக்கையை அடுத்து ராமமோகன ராவிடம் மறுவிசாரணை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: