புஷ்கர விழாவில் கலந்து கொள்ளவே குற்றாலம் செல்கிறோம் : தங்கதமிழ்ச்செல்வன்

சென்னை: 18 MLA-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒருசில தினங்களில் தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து டிடிவி தினகரன் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதில்  18 MLA-க்ககளையும் குற்றாலம் சென்று தங்க வேண்டும் என டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள டிடிவி அணியில் ஒருவரான தங்கதமிழ்ச்செல்வன் புஷ்கர விழாவில் கலந்துகொள்ளவே 18 பேரும்  குற்றாலம் செல்கிறோம் என விளக்கம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: