சென்னை: தண்டையார்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனை அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேருந்துகள் மாற்று பாதையில் இக்கப்படுகின்றன.