துரோகத்தின் பிடியில் உள்ள அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்

சென்னை; துரோகத்தின் பிடியில் உள்ள அதிமுக-வையும், இரட்டை இலை சின்னத்தையும் அமமுக மீட்டெடுக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக-வின் 47-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்யைில் அமமுக துணை பொதுச்செயலாளரான தினகரன் இவ்வாறு கூறியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: