நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கார்கே திட்ட வட்டமாக கூறியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நிறைவு பெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முழுமையாக எண்ணிக்கை முடியும் வரை இந்தியா கூட்டணி கட்சியினர் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம் appeared first on Dinakaran.

Related Stories: