கூடலூரில் சந்தன மரம் வெட்டிய 4 பேர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் சந்தன மரம் வெட்டிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைசூரை சேர்ந்த 2 பேரையும், கூடலூரை சேர்ந்த 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: