சொல்லிட்டாங்க...

இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதே எனது அரசின் லட்சியம்.

- பிரதமர் நரேந்திர மோடி.

ஒரு கருத்து,ஒரு கொள்கை அடிப்படையில் நாடு இயங்கக் கூடாது.

- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்த்து போராட வேண்டும்.

- மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்

கருணாஸ் என்னை அரிச்சந்திரன் என்று கூறியதற்கு நன்றி. ஆனால், லொடுக்கு பாண்டியான அவருடைய நாக்கில் சனி ஏற்பட்டுவிட்டது.

- அமைச்சர் ஜெயக்குமார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: