சொல்லிட்டாங்க...

பெண்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய பாரதிய ஜனதா அரசு தவறி விட்டது.

- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

முத்தலாக் ஒழிப்பு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஓட்டுவங்கி அரசியலுக்காகவே காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்து விட்டது.

- மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

ஆந்திரா, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தமிழகத்திலும் விலை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாமக நிறுவனர் ராமதாஸ்.

மாறுபட்ட கருத்து இருக்கக்கூடாது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.

- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: