சென்னை : ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன், மூட நம்பிக்கையை ஒழிக்க அரசியலுக்கு வரவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது என்றும் மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் அனைவரும் பகுத்தறிவாளிகள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
