சென்னை: சென்னை தியாகராயர் நகரில் எம்எல்ஏ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திமுகவினர் மறியலினால் சென்னை தியாகராயர் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.