புதுச்சேரி: புதுச்சேரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் மறியல் செய்த 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.