விஜய் தேவகொண்டா நடித்து வரும் படம் லிகர். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணைந்து தயாரிக்கிறார்கள்.