ஆண்ட்ரியாவின் புது முடிவு

சமீபத்தில் சில படங்களில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா. அந்த படங்களில் தனக்கு சிறு வேடம் கொடுத்ததால் ரசிகர்களிடையே பிரபலம் அடைய முடியவில்லை என அவருக்கு வருத்தமாம். இதனால் இனி அதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன் என ஆண்ட்ரியா முடிவு செய்துள்ளார். அதன்படி இனி, ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்றும் அவர் திட்டமிட்டிருக்கிறார். மிஷ்கின் இயக்கும் பிசாசு 2, மாளிகை, கா ஆகிய படங்களில் ஹீரோயினாக அவர் நடித்து வருகிறார். கெஸ்ட் ரோல் வேடம் என்றால் அந்த படத்தின் கதையை கேட்கவே ஆண்ட்ரியா மறுத்துவிடுகிறாராம்.

Related Stories:

>