‘என் திருமணத்துக்கு இப்போது என்ன அவசரம்?’ என்று கேட்டு, அடிக்கடி டென்ஷனாகி விடுகிறார் தமன்னா. திருமணத்தை பற்றி கேட்டாலே அனுஷ்காவுக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்நிலையில், தன் திருமணம் குறித்து கூலாக பதில் சொல்லியிருக்கிறார், காஜல் அகர்வால். ‘கிட்டத்தட்ட என் திருமணத்தை பற்றி வீட்டில் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.