அரசியல் கதையில் விஜய் ஆண்டனி

மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவாகவில்லை. அரசியல் கலந்த திரில்லர் படமான இதில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசை அமைக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Related Stories: