தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் நடித்து வந்த ஓவியா கடைசியாக யோகிபாபுவுடன் இணைந்து பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார். ஓவியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் மர்லின் மன்றோ லுக்கில் எடுத்த கிளாமர் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது வின்டேஜ் லுக்கில் பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த வீடியோவையும் வெளியிட்டார். இது வைரலாகி வருகிறது.
