போலீஸாக நடிக்கும் சண்முக பாண்டியன்

சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களை தொடர்ந்து போலீஸாக சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு பெயரிடவில்லை. மற்றும் ரோனிகா, அர்ச்சனா, முனீஸ்காந்த் நடிக்கின்றனர். ஜி என்டர்டெயினர்ஸ் தயாரிக்கிறது. ஜி.பூபாலன் இயக்குகிறார். வசனம், பி.ஜெயமோகன். ஒளிப்பதிவு, முரளி கிரிஷ். இசை, அருண்ராஜ்.

Related Stories: