சென்னையில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளை

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசிக்கும் நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது வீட்டின் பணியாளர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை புகார் தெரிவித்துள்ளார். ரூ.6 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post சென்னையில் நடிகை பார்வதி நாயர் வீட்டில் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: